குழந்தை எவ்வளவு நேரம் தூங்கலாம் ?

*பிறந்த குழந்தைகள் மூன்று மாதங்கள் வரை நாளொன்றுக்கு 14 லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.  *ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது. *குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை)  தினசரி 12 லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும்.  ➡ குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது. *தளிர்நடை பயிலும் குழந்தைகள் (1 லிருந்து 2 வயது வரை) … Continue reading குழந்தை எவ்வளவு நேரம் தூங்கலாம் ?